இந்தியா

மகா சிவராத்திரி: வாரணாசி, உஜ்ஜைனியில் சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

மகா சிவராத்திரி விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் சிவாலயங்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது.

புகழ் பெற்ற வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மேளதாளங்களுடன் ஊர்வலமும் நடைபெற்றது.

இதுபோலவே மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி உள்ளிட்ட பிற சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT