தொழிலாளர்களுக்கு உள்ள குறைகள், பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வரும் 20-ம் தேதி தேசிய அளவிலான கூட்டம் டெல்லியில் நடத்தப்படவுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இதனை தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தொழிற்சங்க பிரதி நிதிகள், தொழில் நிறுவனங்கள், மாநில தொழில் துறையைச் சேர்ந் தவர்கள் பங்கேற்பார்கள்.