துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

 
இந்தியா

காஷ்மீரில் 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிர​வாத குழுக்​களுக்​காகப் பணியாற்று​வ​தாக கண்​டறியப்​படும் அரசு ஊழியர்​களை துணை நிலை ஆளுநர் நிர்​வாகம் பணி நீக்​கம் செய்து வரு​கிறது.

கடந்த 2021-ல் இந்த நடவடிக்கை தொடங்​கியது முதல் இது​வரை பல்​வேறு அரசுத் துறை​களைச் சேர்ந்த 85 ஊழியர்​கள் பணி நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் மேலும் 5 அரசு ஊழியர்​களுக்கு தீவிர​வாத தொடர்பு இருப்​ப​தாகக் கூறி, அவர்களை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று பணி நீக்​கம் செய்​தார்​.

SCROLL FOR NEXT