குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஹமீது அன்சாரிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அன்சாரி 1937-ல் பிறந்தார். அவர் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராவார்.