இந்தியா

உ.பி: தண்ணீர் தொட்​டி​யில் 4 மாணவர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மது​ரா​விலுள்ள விருந்தாவனில் சமஸ்கிருதம் போதிக்​கும் குரு​குலத்​தில், மத்​திய பிரதேசத்​தின் மனு கட்​டாரே (20), விதிஷாவைச் சேர்ந்த தேவன்ஷ் சர்மா (17), கவுஷாம்​பியைச் சேர்ந்த ஆர்​யன் பாண்டே (17), மீரட்டைச் சேர்ந்த விஷு சர்மா (18) ஆகிய 4 மாணவர்​கள் அங்குள்ள தண்ணீர் தொட்​டியை சுத்​தம் செய்ய இறங்​கினர்.

அப்​போது தண்ணீர் தொட்​டி​யில் பரவி​யிருந்த விஷவாயுவை சுவாசித்த 4 பேரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்​தனர். மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் அவர்​கள் 4 பேரும் உயிரிழந்​தனர்.

SCROLL FOR NEXT