இந்தியா

மத்திய உள்துறை செயலராக எல்.சி.கோயல் நியமனம்

செய்திப்பிரிவு

மத்திய உள்துறை செயலராக எல்.சி.கோயலை மத்திய நியமனங்கள் குழு நியமித்துள்ளது. இந்த நியமனம் இரண்டு ஆண்டுகளுக்கு பொருந்தும்.

எல்.சி.கோயல் முன்னதாக மத்திய ஊரக துறையின் செயலராக பணிபுரிந்து வந்தார்.

இதற்கு முன்பு மத்திய உள்துறை செயலராக பணிபுரிந்து வந்த அணில் கோஸ்வாமி நேற்று பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, புதிய உள்துறை செயலராக எல்.சி.கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT