இந்தியா

மஹா சிவராத்திரி: பிரதமர் மோடி வாழ்த்து

பிடிஐ

மஹா சிவராத்திரியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டரில், "மஹா சிவராத்திரி வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

மஹா சிவராத்திரியை ஒட்டி சிவாலயங்களில் இந்துக்கள் காய், கனிகளைப் படைத்து சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவன் - பார்வதி திருமணத்தைக் கொண்டாடுவதே மஹா சிவராத்திரி விழா.

SCROLL FOR NEXT