இந்தியா

லாலா லஜபதி ராய்க்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

செய்திப்பிரிவு

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

“தொலைநோக்குப் பார்வையுடைய பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தனித்தன்மை உடையவர். பெருமைக்குரிய இந்த இந்திய மகனின் பிறந்த தினத்தில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.” என்று பிரதமர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT