இந்தியா

“25 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜகவில் சேர தயார்” - கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகா முதல்​வர் டி.கே.சிவகு​மார் அண்​மை​யில் நடந்த அமைச்​சரவை கூட்​டத்​தில்​, ‘‘அரசுக்​கு கெட்ட பெயரை ஏற்படுத்த பாஜக​வினர் முயற்​சித்து வரு​கின்​றனர்” என குற்​றம்​சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, ‘‘காங்​கிரஸ் அரசுக்கு எதி​ராக எந்த சதி​யும் செய்ய வேண்​டிய அவசி​யம் எங்​களுக்கு இல்​லை. தேர்​தலுக்கு முன்​பாக அக்​கட்சியை சேர்ந்த 25 எம்​எல்​ஏக்​கள் பாஜக​வில் சேர தயா​ராக இருக்கிறார்​கள்” என்​றார். இதற்கு முதல்​வர் டி.கே.சிவகு​மார், “யார் வந்தா​லும் உடனே பாஜக​வில் சேர்த்​துக் கொள்​ளுங்​கள். எங்களுக்கு எந்த நஷ்ட​மும் இல்​லை​” என்று பதிலளித்​துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT