இந்தியா

அட்டர்னி ஜெனரலாக கே.கே வேணுகோபால் நியமனம்

பிடிஐ

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் (86) விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் 2ஜி, மண்டல் கமிஷன், அயோத்தி, நீதிபதிகள் நியமனம் தொடர்பான பல வழக்கு களில் வேணுகோபால் ஆஜராகி உள்ளார்.

SCROLL FOR NEXT