பாஜகவின் குடியரசு துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
''பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு வுக்கு ஆதரவு கோரினார்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பாக துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.