இந்தியா

மும்பை வழக்கில் கடும் தண்டனை கேட்டு சிபிஐ வாதம்

பிடிஐ

மும்பையில் 1993-ம் ஆண்டு அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாயினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின்போது, “பலியான வர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை (மரண) வழங்க வேண்டும்” என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT