இந்தியா

மே.வங்க மருத்துவமனையில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

எடைக்குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 72 மணி நேரத்தில், 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

SCROLL FOR NEXT