இந்தியா

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.2.3 கோடி காணிக்கை

செய்திப்பிரிவு

திருப்பதி கோயில் உண்டியலில் ஒரே நாளில் பக்தர்கள் ரூ.2.36 கோடியை காணிக்கை செலுத்தி உள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் ஏழுமலை யானை தரிசித்து வருகின்றனர். இதில், கடந்த திங்கட்கிழமை தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.2.36 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT