இந்தியா

நாகேஸ்வர ராவுக்கு அமெரிக்காவில் அஞ்சல் தலை

செய்திப்பிரிவு

மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவை கவுரவிக்கும் வகையில் அமெரிக்கா அஞ்சல் துறை வரும் 20-ம் தேதி அவரது அஞ்சல் தலையை வெளியிடவுள்ளது.

இதுகுறித்து அவரது மகனும் நடிகருமான நாகர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் அஞ்சல் துறைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது தந்தைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று தெரிவித்துள்ளார். பத்ம விபூஷண், தாதா சாகிப் பால்கே உள்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT