இந்தியா

ஆப்கன் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஹமீது அன்சாரி

பிடிஐ

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அப்துல் கனி அடுத்து வாரம் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், இந்திய அரசு சார்பில் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்.

இத்தகவலை டெல்லியில் வெளியிறவு செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.

ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகள் சர்ச்சையில் முடிவு எட்டப்பட்ட நிலையில், அப்துல் கனி அந்நாட்டு புதிய அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா அந்நாட்டு அரசாங்கத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்க உடன்பாடு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT