இந்தியா

எல்.கே.அத்வானிக்கு மத்திய அமைச்சர் புகழாரம்

செய்திப்பிரிவு

பாட்னா: மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது:

முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. நாட்டுக்காக அத்வானி தன்னலமற்ற வகையில் பணியாற்றியுள்ளார். மக்களின் நலனுக்காக , அவர் தனது முழு வாழ்வையும் அர்பணித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளார்.

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுஅ ளித்த பேட்டியில், மதச்சார்பின்மையை உண்மையிலேயே மறுவரையைறை செய்து, அனைவருக்கும் நீதியை அத்வானி உறுதி செய்தார் என்றார்.

SCROLL FOR NEXT