இந்தியா

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

செய்திப்பிரிவு

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

மேகாலாயா சட்டப்பேரவையின் ஆயுள்காலம் மார்ச் 6-ம் தேதியும், நாகாலாந்து சட்டப்பேரவையின் ஆயுள்காலம் மார்ச் 13-ம் தேதியும், நாகாலாந்து சட்டப்பேரவையின் காலம் மார்ச் 14-ம் தேதியும் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த மூன்று மாநிலங்களும் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளன. மூன்று சட்டப்பேரவைகளின் பலமும் 60 எம்.எல்.ஏ.க்களே.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

SCROLL FOR NEXT