இந்தியா

ஒட்டுகேட்கும் கருவி சிக்கியதா?: கட்கரி மறுப்பு

செய்திப்பிரிவு

தனது வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி கள் காணப்பட்டதாக வெளியான தகவலை மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மறுத்துள் ளார்.

“எனது டெல்லி வீட்டில் ஒட்டு கேட்கும் கருவிகள் காணப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதில் உண்மை இல்லை” என்று சமூக வலைதளம் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT