கல்வி

‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு பணி​யில் உள்ள நிரந்தர ஆசிரியர்​கள், தற்​காலிக ஆசிரியர்​கள், பகு​திநேர ஆசிரியர்​களுக்​கான டெட் தேர்வு அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த பிப்​.13-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு பிப். 18-ம் தேதி தொடங்​கியது. பணி​யில் உள்ள பட்​ட​தாரி ஆசிரியர்​களும் இடைநிலை ஆசிரியர்​களும் ஆர்​வத்​தோடு விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், ஆசிரியர் தேர்வு வாரி​யம் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி, டெட் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி இன்று (10-ம் தேதி) முடிவடைகிறது.

          
SCROLL FOR NEXT