பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். படங்கள்: எஸ். குரு பிரசாத்
பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது, மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம் (சதவீதத்தில்):