க்ரைம்

சென்னை | சீரியல் நடிகை உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: விரு​கம்​பாக்​கத்​தில் 31 வயதுடைய டிவி சீரியல் நடிகை ஒரு​வர் வசித்து வரு​கிறார்.

இவரது வீட்​டின் அருகே பஞ்​சாப் மாநிலத்தை சேர்ந்த முன்​னாள் ராணுவ வீரர் ஒரு​வர் வசிக்​கிறார். மேலும், இவர் தனி​யார் வங்கி தலை​வரின் பாது​காவல​ராக​வும் உள்​ளார்.

          

இந்​நிலை​யில் நடிகை வீட்​டுக்கு வரும்​போதும் போகும்​போதும், முன்​னாள் ராணுவ வீரர் தவறான கண்​டோட்​டத்​தில் பார்ப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு படப்​பிடிப்பு முடிந்​து, நடிகை வீட்​டில் உடைமாற்​றிக் கொண்​டிருந்​துள்​ளார். அப்​போது, அந்த முன்​னாள் ராணுவ வீரர் ஜன்​னல் கதவை திறந்து எட்​டிப்​பார்த்​துள்​ளார்.

மேலும், வீடியோ எடுக்க முயன்​ற​தாக​வும் கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் குறித்து விரு​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி போலீ​ஸார் சம்​பந்​தப்​பட்ட முன்​னாள் ராணுவ வீரரை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT