க்ரைம்

ஸ்ரீவில்லிபுத்தூர் | போக்சோ வழக்கில் வனக் காப்பாளர் கைது

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 48 வயது வனக்காப்பாளர், தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி அளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட வனக் காப்பாளரை கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT