க்ரைம்

திருவண்ணாமலை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வெம் பாக்கம் அடுத்த சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமலிங்கம். இவர், அதே பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராம லிங்கத்தை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT