க்ரைம்

திருநெல்வேலி: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மரணம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி ராஜவல்லி புரத்தை சேர்ந்தவர் பேச்சியம் மாள் (35). கடந்த சில நாட் களுக்குமுன் தனது தந்தை பூல்பாண்டியுடன் கரையிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்த பேச்சியம்மாள் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT