மதுரை திருமங்கலம் உச்சப் பட்டியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (23). இவர் 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகினார். இதை மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாணவியை காணவில்லை. பின்னர் அவர் அஜித்குமார் வீட்டுக்கு சென்றது தெரிந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆஸ்டின்பட்டி போலீஸில் புகார் செய்தனர்.
போலீஸார் அஜித்குமாரை போக்ஸோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.