தமிழ் சினிமா

‘சீன்’ மூலம் தமிழுக்கு வரும் மூவர்!

செய்திப்பிரிவு

ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகும் மலையாளப் படங்களைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘பாலன்: தி பாய்’ படமும் இங்கே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில்தான் சூர்யாவை வைத்து அவர் நேரடியாக ‘சீன்’ படத்தைத் தமிழில் இயக்கியிருக்கிறார். படத்தின் நாயகி நஸ்ரியா.

‘சீன்’ படத்தின் மூலம் இரண்டு மலையாள சினிமா பிரபலங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். முதலாவது பிரபலம் ’பிரேமலு’ புகழ் நடிகர் நஸ்லென். இரண்டாமவர் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT