தமிழ் சினிமா

ஹாரர் கதையில் ஸ்ருதிஹாசன்

நிலா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் அடுத்து ஹாரர் திரைப்​படத்​தில் நடிக்​கிறார். இதை வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ என்ற உளவியல் ஹாரர் படத்​தின் மூலம் கவனம் பெற்ற தருண் தேஜா இயக்​கு​கிறார்.

சிவகார்த்​தி​கேயனின் ‘மாவீரன்’, சித்​தார்த் நடித்த ‘3 பிஹெச்கே’ ஆகிய படங்​களைத் தயாரித்த சாந்தி டாக்​கீஸ் நிறு​வனத்​தின் அருண் விஸ்வா தயாரிக்​கிறார். இதில் நடிக்​கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் குறித்த விவரங்​கள் விரைவில் வெளியாகும் என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT