தமிழ் சினிமா

‘சத்​திய​வான் சாவித்​திரி’ ரிலீஸ் தேதி அறி​விப்பு

நிலா

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘சத்​திய​வான் சாவித்​திரி’. பிர​வீன் எஸ்.விஜய் இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இரு​வரும் வழக்கறிஞர்களாக நடித்​துள்​ளனர்.

டிரம்​ஸ்​டிக் புரொடக் ஷன்ஸ் சார்​பில் வெடிக்​காரன்​பட்டி சக்திவேல், ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்​துள்​ளனர். இந்​தப் படம் ஜூலை 24-ம் தேதி வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. தவிர்க்க முடி​யாத காரணங்​களால் படம் வெளி​யா​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது. இப்​போது நவ.20-ல் திரையரங்​கு​களில் வெளி​யாக உள்ள​தாகப் படக்​குழு அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT