தமிழ் சினிமா

சந்தோஷ் பிரதாப்பின் ‘சிக்னல் அட் 11.30’ ஃபர்ஸ்ட் லுக்

ப்ரியா

சந்தோஷ் பிரதாப் நடிப்​பில் உரு​வாகி இருக்​கும் படத்​துக்கு ‘சிக்னல் அட் 11.30’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் பவ்யா திரி​கா, பூஜிதா பொன்​னா​டா, ஜெயப் பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

இப்​படத்தை அலர் ஸ்டூடியோஸ் சார்​பில் மலர்​விழி நடேசன், டாக்​டர் ஷிவானி சுப்​பிரமணி தயாரித்​துள்​ளனர். டி.இ​மான் இசை அமைக்​கும் இப்​படத்தை மலர்​விழி நடேசன் இயக்​கி​யுள்​ளார்.

இப்​படத்​தின் முதல் பார்வை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. “இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதா​நாயக​னுக்கு நேரும் எதிர்​பா​ராத சம்பவம்​ அவனுடைய வாழ்க்​கை​யை எப்​படி மாற்​றுகிறது என்​பது கதை” என்றது படக்குழு.

          
SCROLL FOR NEXT