தமிழ் சினிமா

ஃபேன்டஸி டார்க் காமெடி படத்தை தயாரித்து நடிக்கும் நித்யா மேனன்

நிலா

‘நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம்’, ‘இதற்​குத்​தானே ஆசைப்​பட்​டாய் பால​கு​மா​ரா’ ஆகிய படங்​களைத் தயாரித்த வி.எஸ். ராஜ்கு​மாரின் லியோ விஷன் நிறுவனம் அடுத்து தயாரிக்​கும் படத்​தில் நித்யா மேனன் கதை​யின் நாயகி​யாக நடிக்​கிறார். இப்​படத்​தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக் ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறு​வன​மும் இணைந்து தயாரிக்​கிறது.

டி கே இயக்​கத்​தில் உரு​வாகும் இன்​னும் பெயரிடப்​ப​டாத இப்​படத்​துக்கு ஏ. சக்​திவேல் ஒளிப்​ப​திவு செய்​கிறார். டார்க் காமெடி​யுடன் கூடிய ஃபேன்​டஸி ஜானரில் உரு​வாகும் இந்​தப் படத்துக்கு இயக்​குநர் விக்ரம் கே. குமார் கிரியேட்​டிவ் புரொடி யூச​ராக பொறுப்​பேற்​றுள்ளார். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னடம் மற்​றும் இந்தி மொழிகளில் வெளி​யாக இருக்​கும் இந்த படம் பற்றிய விவரங்​கள் விரை​வில் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடப்​படும்​ என படக்​குழு தெரிவித்​துள்​ளது.

SCROLL FOR NEXT