தமிழ் சினிமா

ஹீரோவாக அறி​முக​ம் ஆகிறார் இசையமைப்பாளர் பரணி மகன்

நிலா

இசை அமைப்​பாளர் பரணி மகன் திரு​வாசகன் கதாநாயக​னாக அறி​முக​மாகிறார்.

இப்​படத்தை ராம் சேவா எழுதி இயக்​கு​கிறார். டாக்​டர் சரவணன், சினாமிகா முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். மேலும் பல திறமையான புது​முகக் கலைஞர்​களும் இதில் இணைகின்றனர். ஸ்​டைல் என்​டர்​டெயின்​மென்ட் தயாரிக்​கிறது. இப்​படத்​தின் பூஜை, சென்​னை​யில் நடை​பெற்​றது.

இளைஞர்​களின் வாழ்க்​கையையும், சம காலத்​தில் நடக்​கும் பெரிய மர்​மத்​தையும் மைய​மாகக் கொண்டு, எமோஷனல் சஸ்பென்ஸ் த்​ரில்​லராக இப்​படம் உரு​வாகிறது. பரணி இசையமைக்​கிறார் என படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT