தமிழ் சினிமா

போதை​யின் பாதிப்​பை சொல்லும் ‘கொம்​பா’

நிலா

போதை கலாச்​சா​ரத்தை எப்​படி ஒழிப்​பது என்​பதை மைய​மாக வைத்து உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘கொம்​பா’. ‘பக்கி பயலுக’ படத்தை இயக்​கிய ராஜ​பாரதி எழு​தி, இயக்கி கதா​நாயக​னாக நடித்​துள்​ளார்.

கதா​நாயகி​யாக நிஷா இஸ்​மத் நடித்​துள்​ளார். சிங்​கம் புலி, பருத்​திவீரன் சரவணன், சரண்​ராஜ், கன்னட நடிகர் உக்​ரம் ரவி மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கோல்​டன் ஆரோ புரொடக் ஷன் என்ற நிறு​வனம் சார்பில் சண்​முகசுந்​தரம் தயாரித்​துள்​ளார். சிவா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு புரூஸ் இசையமைத்​துள்​ளார்.

படம்​பற்றி ராஜ​பாரதி கூறும்​போது, “இது சென்​டிமென்ட் கலந்த அக் ஷன் திரில்​லர் படம். இன்​றைய இளைய தலை​முறை​யினர் பல்​வேறு வகை​யான போதை பழக்​கங்​களுக்கு அடிமை​யாகி வரு​கிறார்​கள். இந்​தப் போதை கலாச்​சா​ரத்தை எப்​படி ஒழிப்​பது என்​பதை மைய​மாக வைத்து இந்தப் படத்தை பான் இந்​தியா படமாக உரு​வாக்கி இருக்​கிறேன். அப்​பா - மகன் சென்​டிமென்ட் கலந்து இன்​றைய சமூகத்​துக்​குத் தேவை​யான கருத்தை சொல்​லுகிற படமாக இது இருக்​கும்” என்​றார்​.

SCROLL FOR NEXT