தமிழ் சினிமா

பெண்ணுரிமை பேசும் கதையில் இனியா

நிலா

இனியா முதன்​மைக் கதாபாத்​திரத்​தில் நடிக்​கும் படம், ‘வன்னி’. பெண் போராளி​யின் உணர்வுப்​பூர்​வ​மான போராட்​டத்​தையும், பெண்​களின் உரிமை​களை​யும் பேசும் இப்​படத்தை செல்​லம்​மாள் மூவி மேக்​கர்ஸ் மற்​றும் சுக்​கிரன் டாக்​கீஸ் நிறு​வனங்​கள் சார்​பில் எஸ்.ஏ. கார்த்​தி​கேயன் தயாரித்து, இயக்​கு​கிறார்.

இதில் கணேஷ் வெங்​கட்​ராமன், தம்பி ராமையா, சாய் ரத்னா, பிரியங்கா தினேஷ், பாலாஜி முருகதாஸ் உள்​பட பலர் நடிக்கின்றனர். வாகீசன் ராசைய்யா இசை அமைக்​கிறார். இதன் படப்​பி​டிப்பு இலங்கை, நாகப்​பட்​டினம், பூம்​பு​கார், மற்​றும் சென்னை உள்​ளிட்ட பகுதி​களில் நடை​பெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT