தமிழ் சினிமா

தேவயானி - ராஜகுமாரன் மகள் அறிமுகம்!

செய்திப்பிரிவு

தொலைக்காட்சித் தொடர்கள், இன்ஸ்டாகிராம் காணொளிகள் வழியாகப் பிரபலமானவர் அமல் அஜித்.

இயக்குநர் ராஜகுமாரன் - நடிகை தேவயானி தம்பதியின் மகள் பிரியங்கா. இவர்கள் இருவரும் நாயகன் நாயகியாக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்கள்.

அருள் முருகன் பிக்சர்ஸ் - ட்ரீம் ரன்வே 26த் சென்சுரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை செம்பர் வி.முருகேசன் இயக்குகிறார்.

தற்காலக் காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT