தமிழ் சினிமா

‘அன்பே டயா​னா’ முதல் தோற்றம் வெளி​யீடு

ப்ரியா

‘ஜமா’ பாரி இளவழகன் இயக்​கி, நடிக்​கும் படத்​துக்கு ‘அன்பே டயா​னா’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் ரம்யா ரங்​க​நாதன் நாயகி​யாக நடித்​துள்​ளார். ரோஜா, சேத்​தன், பரி​தாபங்​கள் கோபி, இஸ்​மத் பானு உள்ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

பரத் சங்​கர் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். நியோ கேசில் கிரியேஷ்ன்​ஸின் சத்யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்​ளனர். இப்​படத்​தின் முதல் தோற்​றத்தை இசை அமைப்​பாளர் அனிருத் வெளி​யிட்​டார்.

          
SCROLL FOR NEXT