தமிழ் சினிமா

உண்மை சம்பவக் கதையில் த்ரிஷா

செய்திப்பிரிவு

த்ரிஷா, கதையின் நாயகியாக நடிக்கும் 'தி ரோட்' படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தை அருண் வசீகரன் இயக்குகிறார்.இதில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படியாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. ஜூன் மாதம் வெளியாகிறது.

SCROLL FOR NEXT