வித்யா பாலன் மற்றும் கமல் 
தமிழ் சினிமா

கமல் ஜோடியாக வித்யா பாலன்

செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் 234-வது படமாக அது உருவாகிறது. கமல் ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் வித்யாபாலன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.

SCROLL FOR NEXT