தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிக்கிறார் வசுந்தரா

செய்திப்பிரிவு

‘வட்டாரம்’, ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘கண்ணே கலைமானே’ உட்பட சில படங்களில் நடித்தவர் வசுந்தரா.

இவர் இப்போது 3 படங்களில் நடித்து வருகிறார். மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், ‘கண்ணை நம்பாதே’, டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிக்கும் படம், அடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷுடன் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அவர் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT