தமிழ் சினிமா

காஃபி வித் காதல் ரிலீஸ் தேதி மாற்றம்

செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கியுள்ள படம், ‘காஃபி வித் காதல்’. இதில், ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் இந்தப் படம் கடந்த 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 4ம் தேதி வெளியாகும்

SCROLL FOR NEXT