‘விநோதய சித்தம்’ நாடகக் குழுவினருடன் கமல் 
தமிழ் சினிமா

கமல் பாராட்டிய நாடகம்

செய்திப்பிரிவு

சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம்‘விநோதய சித்தம்’. சமுத்திரக்கனி இயக்க, அவருடன் முக்கிய பாத்திரத்தில் தம்பி ராமய்யாவும் நடித்திருந்தார். சென்னை மகிழ் மன்றம் - டம்மீஸ் டிராமா குழு நடத்தி வந்த நாடகத்தை அடிப்படையாக கொண்டே இப்படம்உருவானது. கமல்ஹாசனின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீவத்சன் நடித்து இயக்கிய ‘விநோதய சித்தம்’ நாடகம், நாரதகான சபாவில் நடந்தது.இதை வெகுவாக ரசித்த கமல், ‘‘மரணத்துடனான சிறந்த உரையாடலாக நாடகம் உள்ளது’’ என பாராட்டினார்.

SCROLL FOR NEXT