தமிழ் சினிமா

பாஜகவில் திரையுலகினர்: யாருக்கு என்ன பதவி? 

செய்திப்பிரிவு

பாஜகவில் இணைந்த தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தலைவர் எல்.முருகன் கட்சியின் அனைத்து பிரிவுகளும் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பாஜக கட்சியில் உறுப்பினர்களாக இருந்த பல்வேறு திரையுலகினருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் பட்டியல்:

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:

ராதாரவி

மதுவந்தி

கெளதமி

விஜயகுமார்

குட்டி பத்மினி

நமீதா

ஜெயலட்சுமி

மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள்

கஸ்தூரி ராஜா

கங்கை அமரன்

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவர் - காயத்ரி ரகுராம்

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர்கள்:

பெப்சி சிவா

தீனா

பேரரசு

பாபு கணேஷ்

பெப்சி சிவா

அழகன் தமிழ்மணி

மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணை தலைவர் - ஆர்.கே.சுரேஷ்

SCROLL FOR NEXT