தமிழ் சினிமா

நடிகர் சங்கக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா: அஜித், விஜய் பங்கேற்கவில்லை

செய்திப்பிரிவு

‘விவேகம்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக செர்பியா சென்றுள்ளதால் நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அஜித் கலந்துகொள்ளவில்லை.

அட்லீ இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருவதால் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

SCROLL FOR NEXT