தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!

செய்திப்பிரிவு

நடிகர் கவுதம் கார்த்திக் தனது பெயரை நடிகர் கவுதம் ராம் கார்த்திக் என மாற்றிக்கொண்டு நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்குகிறார்.

இதை வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். வித்துசனன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான இதில், கவுதம் ராம் கார்த்திக், போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

SCROLL FOR NEXT