தமிழ் சினிமா

பூஜா ஹெக்டேவை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து?

செய்திப்பிரிவு

ஏ.வி.எம் நிறுவனம் கடந்த சில வருடங்களாகத் தமிழில் திரைரப்படங்கள் தயாரிக்கவில்லை.

கடந்த வரும் வெப் தொடர் ஒன்றைத் தயாரித்திருந்தது. இப்போது ஓடிடி தளம் ஒன்றுக்காகத் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதை, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டது எனக் கூறப்படும் நிலையில் அதில் நடிக்க, பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜய் ஞானமுத்து இப்போது அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தை இயக்கியுள்ளார்

SCROLL FOR NEXT