தமிழ் சினிமா

கதாநாயகன் ஆகும் யூடியூபர்

செய்திப்பிரிவு

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘மஞ்சள் வீரன்’. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்க இருக்கிறார். செல்அம் எழுதி இயக்குகிறார்.

இவர், ‘திரு.வி.க.பூங்கா’ என்ற படத்தை இயக்கியவர். பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கின்றனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜூலை இறுதியில் படப்பிடிப்புநடைபெற உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT