மார்கழி திங்கள் படத்தில் வில்லனாகிறார் சுசீந்திரன்
செய்திப்பிரிவு
இப்போது அவர் ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தில் சுசீந்திரன், வில்லனாக நடிக்கிறார்.