‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நிவின் பாலி, அல்போன்ஸ் புத்திரன் இணையும் படத்துக்கு ‘விஜயம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பைக் ரேஸ்’ பின்னணியில் உருவாகும் இப்படத்தைப் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சினிஹோலிக்ஸ் டன்சன் டோனி, சுனில் ராமடி தயாரிக்கின்றனர். நிவின் பாலியின் 50-வது படமாக இது வருகிறது.