தென்னிந்திய சினிமா

மந்​திர​வா​தி கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில்

நிலா

மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ள திரைப்​படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. ஃபேன்​டஸி, நகைச்​சுவை படமான இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். கால பைரவா இசையமைத்​துள்​ளார்.

ஷோயிங் பிசினஸ் நிறு​வனத்​தின் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்தை தயாரித்துள்ளார். ​இதன் டீஸர் வெளியாகி வரவேற்​பைப் பெற்றுள்​ளது.

”இதில் சூரி என்ற மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ளார். அவர் ஒரு சிறுமிக்கு மேஜிக் செய்து காட்​டு​கிறார். பின்​னர் அந்த சிறுமியை மறையச் செய்​வதன் மூலம் மற்​றொரு பெரிய வித்​தையை காட்​டு​வ​தாக உறுதி அளிக்​கிறார். அப்​போது​தான் அவருக்கு சிக்​கல் தொடங்​கு​கிறது. அது என்ன நடை​பெறுகிறது என்​பதே படத்​தின் கதை. தெலுங்​கில்​ உரு​வாகி​யுள்​ள இப்​படம்​ மற்ற மொழிகளி​லும்​ செப்​. 11-ல்​ வெளி​யாக இருக்​கிறது“ என்றது படக்குழு.

SCROLL FOR NEXT