ஜெயராம், தன் மனைவி பார்வதியுடன் சாமி தரிசனம் 
தென்னிந்திய சினிமா

சபரிமலையில் ஜெயராம் சாமி தரிசனம்!

செய்திப்பிரிவு

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயராம். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், ‘பொன்னியின் செல்வன்’-ல் நடித்த ஆழ்வார்க்கடியான் கேரக்டர் பேசப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே நடிகர் ஜெயராம், தன் மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT